Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Reload Captcha

பிரிட்டன் உயர்ஸ்தானிகருடன் சஜித் பிரேமதாச விசேட சந்திப்பு! Featured

எதிர் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இலங்கைக்கான பிரிட்டன் உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டனை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (12) சந்தித்தார்.

நாட்டின் கொரோனா பரவலை கட்டுப்படுத்த உதவியை வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் உயர் ஸ்தானிகரிடம் இந்த சந்திப்பின் போது கோரிக்கை விடுத்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கடந்த சில தினங்களாக வெளிநாடுகளின் இலங்கைக்கான உயர் ஸ்தானிகர்களை சந்தித்து உதவிகளை கோரி வருகின்றார்.

Rate this item
(0 votes)
Business Editor

இலங்கை மற்றும் உலக நாடுகளின் வர்த்தக செய்திகள், வணிக செய்திகளை டாப் பிஸினஸ் தளத்தில் பெறலாம்.

 

https://www.topbusiness.lk

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.