Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Reload Captcha

நிலக்கரி கப்பல்களுக்கு டொலர் செலுத்தப்பட்டது

நுரைச்சோலை கடற்கரையினை வந்தடைந்த இரண்டு கப்பல்களுக்கான கொடுப்பனவுகளை எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சு செலுத்தியுள்ளதாக இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

ஒரு இலட்சத்து 20 ஆயிரம் மெற்றிக்தொன் நிலக்கரியுடன் வந்துள்ள இரண்டு கப்பல்களுக்கு 38 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்தப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்

Rate this item
(0 votes)
Last modified on Thursday, 21 April 2022 00:40
Business Editor

இலங்கை மற்றும் உலக நாடுகளின் வர்த்தக செய்திகள், வணிக செய்திகளை டாப் பிஸினஸ் தளத்தில் பெறலாம்.

 

https://www.topbusiness.lk

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.