Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Reload Captcha

ரம்புக்கனையில் ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டது

ரம்புக்கனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று காலை 5 மணி முதல் தளர்த்தப்பட்டுள்ளது.

ரம்புக்கன பிரதேசத்தில் போராட்டம் காரணமாக ஏற்பட்ட கலவரத்தை அடுத்து அங்கு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது.

போராட்டத்தினால் காயமடைந்த பொலிஸ் அதிகாரிகள் உட்பட 27 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் மொத்தம் 32 பேர் காயமடைந்துள்ளனர்.

இதேவேளை, சம்பவத்தில் ரம்புக்கனை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் குருவிட்ட பிரதேசத்தைச் சேர்ந்த டொன் சமிந்த லக்ஷான் (42) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரையின் பேரில் விசாரணை நடத்துவதற்கு சிரேஷ்ட அதிகாரிகள் உட்பட 20 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

Rate this item
(0 votes)
Last modified on Thursday, 21 April 2022 00:53
Business Editor

இலங்கை மற்றும் உலக நாடுகளின் வர்த்தக செய்திகள், வணிக செய்திகளை டாப் பிஸினஸ் தளத்தில் பெறலாம்.

 

https://www.topbusiness.lk

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.