ஜூலை மாதத்தில்  அதிக பணவீக்கம் பதிவு - இலங்கை மத்திய வங்கி தகவல்

இலங்கை மத்திய வங்கியின் தகவல்படி ஜூலை மாதத்தில், நாட்டின் பணவீக்கம் 6.8 சதவீதமாக பதிவாகியுள்ளது.

ஜூலை மாதத்தில்  அதிக பணவீக்கம் பதிவு - இலங்கை மத்திய வங்கி தகவல்

இலங்கையில் இந்த வருடத்துக்கான அதிக பணவீக்கம் ஜூலை மாதத்தில் பதிவாகியுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் தகவல்படி ஜூலை மாதத்தில், நாட்டின் பணவீக்கம் 6.8 சதவீதமாக பதிவாகியுள்ளது.

இது முந்தைய மாதமான ஜூன் மாதத்தை விட 0.7 சதவீதம் அதிகமாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 
உணவு மற்றும் உணவு அல்லாத பொருட்களின் விலை உயர்வுகளே இதற்கான காரணம் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

What's Your Reaction?

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0