போதுமான பாரிய பொருளாதாரக் கொள்கை கட்டமைப்பை உருவாக்கும் வரை, இலங்கைக்கு புதிய நிதியுதவி வழங்கத் திட்டமிடவில்லை என்று உலக வங்கி தெரிவித்துள்ளது. எனினும், இலங்கை மக்கள் மீது அக்கறை கொண்டுள்ளதனால், இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்கான பொருத்தமான கொள்கைகள் குறித்து சர்வதேச…
இன்றைய தினம் பெற்றோல் விநியோகம் மட்டுப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க பொதுமக்களுக்கு அறியப்படுத்தியுள்ளார். எனவே, பெற்றோலுக்காக வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என பெற்றோலிய கூட்டுத்தாபனம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில், வழமையான எரிபொருள் விநியோகம் நாளை…
1985 ஆம் ஆண்டு முதல் உலகளாவிய தொலைதொடர்பாடல் வலையமைப்புகளுக்கு பக்கபலம் அளிக்கும் உலகளாவிய பாரிய தொலைதொடர்பாடல் நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்படுகின்ற ZTE Blade தயாரிப்பு வரிசை ஸ்மார்ட்போன்கள் சாத்தியமான அளவுக்கு குறைவான விலையில், மிகச் சிறந்த செயல்திறனை எதிர்பார்க்கும் இலங்கை நுகர்வோருக்கு…
பால் மாவுக்கான உறுதியான விலை அதிகரிப்பு எதிர்வரும் வாரத்தில் அமுலுக்கு வரும் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிவு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். நாட்டில் இறக்குமதி செய்யப்படும்…
தமிழ் வர்த்தக சபை கண்டி நாட்டில் கொவிட் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்தும் நோக்கில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சிடம் ரூ.1.2 மில்லியன் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை வழங்கியது. நன்கொடையாக வழங்கப்பட்ட உபகரணங்களில் 01 டேபிள் டாப் பல்ஸ் ஆக்ஸிமீட்டர் மற்றும் 02…
உள்ளூர் சந்தையில் கடந்த 10 நாட்களில் ஒரு கிலோகிராம் சீனியின் மொத்த விலை 25 ரூபாயால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால், சீனியின் விலை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக கூறுப்படுகின்றது. தற்போது சந்தையில் ஒரு கிலோ கிராம் சீனியின் சில்லறை விலை…
அம்பகமுவ பிரதேச சபைக்கு உட்பட்ட கினிகத்தேனை -பேரகொல்ல பகுதியில் 'பத்திக் கைத்தொழில்' உற்பத்திக்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 'சௌபாக்யா உற்பத்தி கிராமம்' என்ற வேலைத்திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த உற்பத்தி நடவடிக்கைகளுக்காக 85 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.…
பிற தொழிற்துறைகளைப் போலவே, கோவிட்-19 தொற்றுநோய் உலகளவில் ஒருங்கிணைந்த வாகனத் தொழிற்துறையிலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வாகனங்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர் இறக்குமதிகள் மீதான கட்டுப்பாடுகள் காரணமாக இலங்கை ஒட்டோமொபைல் சந்தையில் இது மேலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில்…
செல்பி குயின், செல்பி டைம், செல்பி லவ், செல்பி டிவின்ஸ், வேலைக்குப் பின்னரான செல்பி என இந்தப் பட்டியல் நீள்வதுடன், இன்றைய வேகமாக மாறிவரும் உலகில் அனைத்து வயதுப் பிரிவுக்கும் உட்பட்ட மக்கள் படங்கள், வீலொக் மூலம் தமது வாழ்வை பதிவு…