Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Reload Captcha

வௌிநாட்டவர்களின் விசா செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

வௌிநாட்டு பிரஜைகளின் விசா செல்லுபடியாகும் காலம் நீடிப்பு
இலங்கையில் தங்கியுள்ள வௌிநாட்டு பிரஜைகளின் விசா செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, அனைத்து வகையான விசாக்களுக்குமான செல்லுபடிக் காலம் மேலும் 60 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு, குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக குடிவரவு, குடியகல்வு திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

Rate this item
(0 votes)
Business Editor

இலங்கை மற்றும் உலக நாடுகளின் வர்த்தக செய்திகள், வணிக செய்திகளை டாப் பிஸினஸ் தளத்தில் பெறலாம்.

 

https://www.topbusiness.lk

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.