
இலங்கை மற்றும் உலக நாடுகளின் வர்த்தக செய்திகள், வணிக செய்திகளை டாப் பிஸினஸ் தளத்தில் பெறலாம்.
editor@topbusiness.lk
அடுத்த ஆறு நாட்களுக்குள் பொதுமக்களுக்கு எரிவாயுவை வழங்கவுள்ளதாக LAUGFS எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், Litro, இன்றும் நாளையும் எரிவாயு விநியோகிக்கப்படாது என அறிவித்துள்ளது. நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை வரிசையில் நிற்பதைத் தவிர்க்குமாறு தொடர்ந்து நான்காவது முறையாக கேட்டுக் கொண்டுள்ளது.
https://www.topbusiness.lk
Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.