
இலங்கை மற்றும் உலக நாடுகளின் வர்த்தக செய்திகள், வணிக செய்திகளை டாப் பிஸினஸ் தளத்தில் பெறலாம்.
editor@topbusiness.lk
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை சிறு அளவில் அதிகரித்துள்ளது.
இதற்கமைய இன்று தங்கத்தின் விலை 7 டொலராக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கம் 1,907 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.
https://www.topbusiness.lk
Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.