Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Reload Captcha

செய்திகள்

நுரைச்சோலை கடற்கரையினை வந்தடைந்த இரண்டு கப்பல்களுக்கான கொடுப்பனவுகளை எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சு செலுத்தியுள்ளதாக இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. ஒரு இலட்சத்து 20 ஆயிரம் மெற்றிக்தொன் நிலக்கரியுடன் வந்துள்ள இரண்டு…
மதுவரித் திணைக்களம், சுங்கத் திணைக்களம் மற்றும் இறைவரித் திணைக்களம் ஆகியவற்றை ஒன்றுடன் ஒன்று இணைத்து மதுவரி வருவாயைக் கணக்கிடும் செயல்முறையை ஒழுங்குபடுத்தும் கணினி கட்டமைப்பை உருவாக்கும் நடவடிக்கையை விரைவுபடுத்துமாறு அரசாங்க கணக்குகள் பற்றிய குழு…
மக்கள் எதிர்நோக்கும் சிரமங்களுக்கும் தற்போதைய நெருக்கடிகளுக்கும் ஜனாதிபதி மற்றும் ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரும் பொறுப்புகூறவேண்டுமென மூன்று பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் தெரிவித்துள்ளனர். புதிய அமைச்சரவை நியமனம் பிரச்சினைக்கு தீர்வாகாது என மகாநாயக்கர்கள் உறுதியாக நம்புகின்றனர்.…
இலங்கைக்கு சுற்றுலா செல்லும் போது அதிக அவதானத்துடன் செயற்படுமாறு அவுஸ்திரேலியா தமது நாட்டு பிரஜைகளை அறிவுறுத்தியுள்ளது. இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் இதனை தெரிவித்துள்ளது. நாட்டின் பல பாகங்களில் முன்னெடுக்கப்படும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம், எரிபொருள் இன்மை…
நாட்டில், இன்று (21) மற்றும் நாளை (22) சுழற்சி முறையில் 3 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது. மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W…
வீசா மற்றும் அமெரிக்க குடியுரிமைக்கான சேவை கட்டணம் என்பவற்றில் மாற்றத்தை ஏற்படுத்த உள்ளதாக இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது. இலங்கையில் நாணய மாற்று விகிதம் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும்…
போதியளவு எரிபொருள் கையிருப்பு கிடைத்துள்ளதால் விநியோகத்துக்கு இடையூறு விளைவிக்காமல் நாட்டுக்கு ஆதரவளிக்குமாறு வலுசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர வேண்டுகோள் விடுத்துள்ளார்.எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசைகள் இருந்தாலும், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் போதுமான…
சந்தையில் மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. லாஃப்ஸ் எரிவாயு விநியோகம் பாரியளவு தாமதமடைந்துள்ளதாக நுகர்வோர் குறிப்பிடுகின்றனர். சில இடங்களில் லிட்ரோ எரிவாயுவுக்கும் தட்டுப்பாடு நிலவுகின்றது. இந்தவிடயம் குறித்து லாஃப்ஸ் நிறுவனத்தின் தலைவர் டபிள்யு.கே.எச்.வேகப்பிட்டிய…
வெளிநாட்டுக்கடன்களை மீளச் செலுத்துவதில் எவ்விதமான சிக்கல்களும் இல்லை என்று நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார். அடுத்துவரும் காலப்பகுதியில் ஒரு பில்லியன்…
நாட்டிற்கு மேலும் 20 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகளை கொண்டு வருவதற்காக இரண்டு விமானங்கள் சீனாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமாக இரண்டு விமானங்களே இவ்வாறு…
Page 4 of 5